தன் நிறத்தை வைத்து கேலி கிண்டல் செய்தவர்கள் முன்னால் தன் நிறந்தை வைத்தே அதுவும் மாடலிங் துறையில் சாதித்து நிறம் குறித்து தாழ்வு மனப்பான்மையில் இருக்கும் மக்களுக்கு முன்மாதிரியாக சாதித்திருக்கிறார் புதுச்சேரியைச் சேர்ந்த சான் ரேச்சல்.

San Rachel from Pondicherry who used to make fun of people because of her skin color has achieved success in the modeling industry and is a role model for people who have low opinion about color.

#SanRachel
#SanRachelModel
#BlackModel